கேரளாவுக்கு எதிராக இ.கம்யூ ரயில் மறியல்
மதுரை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிடிவாதப் போக்குடன் நடந்து வரும் கேரள அரசைக் கண்டித்துமதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதைக் கண்டித்து மதுரையில் ரயில் மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்புவிடுத்திருந்தது.
இதையடுத்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்திற்காக குவிந்தனர். பஸ்நிலையத்திலிருந்து ஊர்வலமாக அவர்கள் ரயில் நிலையத்தை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அவர்களைபோலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கேரளத்தில் இடதுசாரி அரசு ஆட்சியில் உள்ளதால் இந்த விவகாரத்தில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்அமைதியாக இருந்து வந்தன. இது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில் இந்தப் போராட்டத்தை சிபிஐநடத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications