தமிழர் உணவு லாரிகள் மீது ராணுவம் தாக்குதல்
கொழும்பு:ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் அனுப்பியஉணவுப் பொருட்கள் அடங்கிய லாரிகள் மீது இலங்கை ராணுவம் ராக்கெட்குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இனிமேல் பேச்சு கிடையாது என விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளநிலையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள்வெடித்துள்ளன.
இந்த நிலையில், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில்,விடுதலைப் புலிகள் அனுப்பிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கியலாரிகளை ராணுவம் தாக்கி நிறுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, மருந்துப்பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்காக 60 லாரிகளில்உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விடுதலைப் புலிகள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் அந்த லாரிகளை உள்ளே விடாமல் தடுத்த ராணுவம், அவற்றின் மீது ராக்கெட்குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. ஆனால் விடுதலைப் புலிகள் பதில்தாக்குதலில் ஈடுபடவில்லை என புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராசய்யாஇளந்திரையன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications