வசுந்தரா கொடுத்த பச்சக்.. பிரச்சனை குபுக்
டெல்லி:ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. அவர் எதைச் செய்தாலும்பிரச்சனையாகிவிடுகிறது.
ராஜ வம்சத்து பெண்ணான வசுந்தராவும் இந்திய பயோ-டெக்னாலஜி தொழில்துறையின் ராணியான கிரன்மசூம்தாரும் ஒரு நிகழ்ச்சியில் மெளத் கிஸ் கொடுத்து அன்பைப் பரிமாறியது இப்போது பிரச்சனையாகியுள்ளது.
மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறித் திளைத்த இருவரும் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேருக்கு நேர்சந்தித்தபோது கை கோர்த்துக் கொண்டு, கட்டிப் பிடித்துக் கொண்டனர். அப்படியே இருவரும் இதழோடு இதழ்பதித்து ஒரு பச்சக் கொடுத்துக் கொண்டனர்.
வெஸ்ட்டர்ன் கலாச்சாரப்படி அவர்கள் அதை சர்வசாதாரணமாக செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கபோய்விட்டாலும் இந்த லிப்-டு-லிப் விவகாரம் குபுக் என பிரச்சனையாகிவிட்டது.
சமீபத்தில் ஆடை அலங்கார நிகழ்ச்சியில் மேடையில் தானும் பேஷன் உடை அணிந்து கேட் வாக் செய்துபிரச்சனையில் மாட்டினார் வசுந்தரா. இப்போது உம்மா விஷயத்தில் மாட்டியுள்ளார்.
கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி ரொம்பவே பேசும் பாஜகவுக்கு வசுந்தராவின் செயல் ஆத்திரத்தைத் தந்தாலும்இதுவரை அவரை கண்டிக்கவில்லை. ஏன் கண்டிக்கலை என்பதையே ஒரு பிரச்சனையாக்க முயன்று வருகிறதுகாங்கிரஸ்.
உம்மாவிலும் அரசியலாப்பா...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications