திருச்சூரில் ஆசியாவின் உயரமான சர்ச் கோபுரம்

Subscribe to Oneindia Tamil

திருச்சூர்:கேரள மாநிலம் திருச்சூரில் ஆசியாவிலேயே அதிக உயரமான கிறிஸ்தவ பேராலயகோபுரம் நாளை திறக்கப்படுகிறது.

திருச்சூரில் உள்ள டாலர்ஸ் பசலிகா கிறிஸ்தவ ஆலயதில் இந்த 260 அடி உயரகோபுரம் கட்டப்பட்டுள்ளது. பைபிள் டவர் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் கோபுரம்ஆசியாவிலேயே உயரமான கிறிஸ்தவ ஆலய கோபுரமாகும்.

10 மாடிகள் கொண்ட இந்த கோபுரத்தில் மொத்தம் 400 படிக்கட்டுகள் உள்ளன.படிகள் செல்லும் பாதையின் சுவர்களில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை சிற்பமாகவடித்து வைத்துள்ளனர்.கோபுரத்தின் மேலே 15 அடி உயரம் கொண்ட சிலுவைநிறுவப்பட்டுள்ளது.

இந்த கோபுரமும் நாளை திறந்து வைக்கப்படுகிறது. திருச்சூர் பிஷப் ஜேக்கப்முன்னிலையில் ரோம் நாட்டில் இருந்து வந்துள்ள அப்போஸ்தலிக் பிஷப் பெட்ரோலோபஸ், கோபுரத்தை திறந்து வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+