மீண்டும் திகார் சிறையில் சிபு சோரன்
டெல்லி:நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள்மத்திய அமைச்சர் சிபு சோரன் திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.அவருக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை குறித்த விவரம் நாளைஅறிவிக்ப்படவுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரன், தனது உதவியாளர் சசிநாத் ஜாவை கடந்த 1994ம் ஆண்டு கொலை செய்தவழக்கில் குற்றவாளி என டெல்லி நீதின்றம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து சிபுகைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதால் உடனடியாக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு வழங்கப்படவிருந்த தண்டனையைநீதிமன்றம் அறிவிக்க இயலவில்லை. சிபு சோரன், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல்இருப்பதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந் நிலையில் நேற்று உடல் நலம் தேறி சிபு மீண்டும் திகார் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.அப்போது அவருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவிக்கும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications