எம்ஜிஆர் சிலை-100 பேருடன் ஜெ டெல்லி பயணம்
சென்னை:டெல்லியில் வருகிற 7ம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் 100 பேர் கொண்ட அதிமுக குழு விமானம் மூலம் 6ம் தேதிடெல்லி செல்கிறது.
அதே போல முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை 8ம் தேதி திறக்கப்படுவதையொட்டிமுதல்வர் கருணாநிதியு 7ம் தேதி டெல்லி செல்கிறார்.
எம்ஜிஆர் சிலையை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியும் மாறன் சிலையை பிரதமர் மன்மோகன் சிங்கும் திறந்துவைக்கின்றனர்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்ற வளாகத்தில எம்ஜிஆர் சிலை திறப்பு நிகழ்ச்சி வருகிற 7ம் தேதி காலை 10.30 மணியளவில்நடைபெறவுள்ளது. அதில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தலைமைக் கழகநிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், பிற மாநில கழகச்செயலாளர்கள், முன்னாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 100 பேர் 6ம் தேதி சென்னையிலிருந்துவிமானம் மூலம் டெல்லி செல்கிறார்கள்.
7ம் தேதி நிகழ்ச்சியை முடித்து விட்டு அன்றைய தினமே டெல்லியிலிருந்து அனைவரும் விமானம் மூலம்சென்னை திரும்புகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications