பெரியாறு அணை: அதிமுக கண்டன கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும்இன்று அதிமுக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் போக்குடனும், கேரளஅரசுக்கு சாதகமாகவும் திமுக அரசு நடந்து வருவதாக கூறி இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 10ம் தேதிகண்டனப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
அதன்படி இன்று மாலை அதிமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர்ஓ.பன்னீர் செல்வம், காஞ்சிபுரத்தில் செங்கோட்டையன், தென் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications