பாஜக விமர்சனத்துக்கு பிரதமர் கண்டனம்
டெல்லி:இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிக சலுகைகள்,உரிமைகள் வழங்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பிரதமர்மன்மோகன் சிங் பேசியதை சர்ச்சையாக்கும் பாஜகவின் போக்கு கண்டனத்துக்குரியதுஎன்று பிரதமரின் பத்திரிகைக் தொடர்பாளர் சஞ்சய் பாரு கூறியுள்ளார்.
டெல்லியில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பிரதமர்மன்மோகன் சிங் பேசுகையில், சிறுபான்மையினருக்கு வளர்ச்சித் திட்டங்களில் அதிகமுன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில்புதிய திட்டங்களை தீட்ட வேண்டும்.
திட்டங்களுக்கான நிதி ஒதுக்கும்போது சிறுபான்மையினரின் உரிமைகளுக்குமுக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களுக்குத்தான் அதிக அதிகாரம் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பாஜக கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்களைதிருப்திப்படுத்தும் வகையிலேயே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளதாக அக்கட்சிகூறியுள்ளது. இதுகுறித்து பிரதமரின் பத்திரிகைத் தொடர்பாளர் சஞ்சய் பாருகூறுகையில், இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினர் குறித்தும்தான்பிரதமர் பேசியுள்ளார்.
வளர்ச்சித் திட்டங்களில் இஸ்லாமியர்களையும் அதிக அளவில் உட்படுத்த வேண்டும்என்பதே பிரதமரின் விருப்பம். இந்த விஷயத்தை பாஜக சர்ச்சையாக்குவதுகண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார பாரு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications