ஜன. 27ல் பவார்-திண்டிவனம் கட்சி இணைப்பு
டெல்லி:சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் திண்டிவனம் ராமமூர்த்தியின்தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சி ஜனவரி 27ம் தேதி தஞ்சையில் நடைபெறும்நிகழ்ச்சியில் இணைகிறது.
அதிமுகவை நம்பி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்ததிண்டிவனம் ராமமூர்த்தி சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியை விட்டுநீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனிக்கட்சி ஆரம்பித்தார்.
தனது கட்சிக்கு ஆரம்பத்தில் தமிழக இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைத்தார்.பின்னர் இதை தமிழக ஜனநாயக காங்கிரஸ் என மாற்றினார். அதன் பின்னர் படுஅமைதியாக இருந்து வந்த திண்டிவனம் ராமமூர்த்தி தற்போது தனது கட்சியைசரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க முடிவு செய்தார்.
இரு கட்சிகளின் இணைப்பு விழா ஜனவரி 27ம் தேதி தஞ்சாவூரில் சரத் பவார்தலைமையில் நடைபெறுகிறது. இணைப்பு விழா தொடர்பாக டெல்லியில்சரத்பவாரை சந்தித்து திண்டிவனம் ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நிடத்தினார்.
இதேபோல புதுச்சேரி மாநில ஜனநாயக காங்கிரஸும் பவார் கட்சியில் இணைகிறது.பவார் கட்சியுடன் இணைந்த பிறகு தமிழகத்தில் காங்கிரஸுடன் இணைந்துபணியாற்றுவோம் என ராமமூர்த்தி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications