எஸ்.எஸ்.சந்திரன் பொதுக் கூட்டத்தில் ரகளை
பொள்ளாச்சி:கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டது. ஒரு தொண்டரின் மண்டைஉடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் போக்கைக் கண்டித்துஅதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று மாலை கண்டன பொதுக் கூட்டம்நடந்தது. மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
இதேபோல பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். அவர்பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தினர் மீது கல் வந்து விழுந்தது. இதில் ஆறுமுகம்என்பவரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கற்களை வீசி ரகளை செய்தவர்களுக்கும், அதிமுகவினருக்கும்இடையே பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. கூட்டத்தையொட்டி கட்டப்பட்டிருந்த டியூப்லைட்டுகளை சிலர் அடித்து உடைத்தனர்.உடனடியாக விரைந்து வந்த போலீஸார் இரு தரப்பினரையும் விலக்கிசமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால் ரகளை செய்தவர்கள் அடங்காததால், லேசான தடியடி நடத்தி அவர்களைக்கலைத்தனர். அதன் பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications