மீனவர்களுக்கு மண்ணெண்ணெய்- ஜெ. கோரிக்கை
சென்னை:தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில், மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்என்று மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் ஆட்சிக் காலத்தில், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. ஆனால்மீனவர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் டீசலுக்கான விற்பனைவரியை தள்ளுபடி செய்தேன்.
மீனவர்களுக்காக விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் மானிய விலையில் ஒதுக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறித்தினேன். மேலும் மீனவர்களின்படகுகளுக்கு மாதம் ஒன்றிற்கு 100 லிட்டர் மண்ணெண்ணெய் சலுகை விலையில்லிட்டருக்கு ரு.27.60 காசுக்கு வழங்க உத்தரவிட்டேன்.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சி பொறுப்பேற்றமைனாரிட்டி திமுக அரசு மீனவரிகளின் படகுகளுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடுதற்போது ரத்து செய்துள்ளது.
இதனால் மீனவர்கள் வெளிமார்க்கெட்டில் லிட்டர் ஒன்றிற்கு 40 ரூபாய் வீதம்மண்ணெண்ணெய் வாங்கி மீன் பிடி படகுகளை இயக்குவது மட்டுமல்ல, திருட்டுமண்ண்ெணெய் வாங்கிய குற்றச்சாட்டுக்கும் மற்றும் காவல் துறைநடவடிக்கைகளுக்கும் ஆளாகின்றனர்.
மீனவர்களின் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மீனவர்களுக்காகவினியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் மானிய விலையில் ஒதுக்க வேண்டும்.மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயை உடனடியாக வழங்காவிட்டால்மீனவர்களுடன் இணைந்து அவர்களின் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கவேண்டியதிருக்கும் என்பதை எச்சரிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications