பிரதமருக்கு எதிராக பாஜக போராட்டம்
டெல்லி:முஸ்லீம் சமுதாயத்தினருக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக, இதைக் கண்டித்து டிசம்பர் 15ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு நாடுமுழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி,சிறுபான்மையினரின் ஓட்டுக்களை மட்டுமே குறி வைத்து, ஐக்கிய முற்போக்குக்கூட்டணி, இதுபோன்ற கொள்கைகளை கடைப்பிடிப்பது மிகவும்கண்டனத்துக்குரியது.
முதலில் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் கமிட்டியை அமைத்து முஸ்லீம்களைகவர்ந்தனர். இப்போது உ.பி. மற்றும் சில மாநில தேர்தலை மனதில் வைத்துமுஸ்லீம்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என கூறத் தொடங்கியுள்ளனர்என்றார்.
பாஜக நாடாளுமன்ற கட்சி செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில்,காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையினர் என்றாலே முஸ்லீம்கள் மட்டும்தான். இதுநாடறிந்த பகிரங்க ரகசியம். டிசம்பர் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், உள்ளிட்ட போராட்டங்களை பாஜகநடத்தும்.
அனைத்து பெரு மற்றும் சிறு நகரங்களில் உள்ள மக்களிடையே, ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் அபாயகரமான கொள்கைகள் குறித்து விளக்கப்படும் என்றார்.
பின்னர் காங்கிரஸ் கூட்டணி அரசின் சிறுபான்மையினரை ஈர்க்கும் கொள்கைகளைக்கண்டித்து டிசம்பர் 15ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு நாடு முழுவதும்போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications