பிஇ: நுழைவு தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு
சென்னை:மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததைஎதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுநடத்துவதை ரத்து செய்யலாம் என தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழு சமீபத்தில்அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யவகை செய்யும் சட்ட மசோதா கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில்நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் மணிகண்டன்என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,
கடந்த 4 ஆண்டுகளாக தொழில் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் குழப்பம்ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை சென்னைஉயர்நீதிமன்றதில் ரத்து செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு தற்போது நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்குகளை சமன்படுத்தும் முறை அமல்படுத்தப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வித் திட்டத்துக்கும். தமிழககல்வித்திட்டத்துக்கும் வேறுபாடுகள் உள்ளது.
மார்க்குகள் சமன்படுத்தும் முறையால் மத்திய கல்வித் திட்டத்தில் படித்தவர்கள் தான்பயனடைவார்கள். கிராமப் புற மாணவர்களுக்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் நோக்கம் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசுகொண்டு வந்துள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications