-ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வங்கிஊழியர்கள் அலறி அடித்து வெளியேறினர். வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.
பீச் சாலையில், ரிசர்வ் வங்கியின் அலுவலகம் உள்ளது. இன்று முற்பகல் 11.15மணிக்கு வங்கிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் பணம்வைக்கப்பட்டிருக்கும் அறையிலும் ஹால் பகுதியிலும் வெடிகுண்டுகள்வைக்கப்பட்டிருப்பதாக அந்த நபர் கூறவே வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அலறி அடித்து வெளியேறினர். போலீஸார்மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்தனர்.
பணக் கட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.வங்கியின் பிற அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்தசோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
வெடிகுண்டு புரளியைக் கிளப்பிய நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர். இந்த குண்டு புரளியால் வங்கிப் பணிகள் பெருமளவில்பாதிக்கப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications