பெரியாறு அணை: நாளை வைகோ நடைபயணம்
மதுரைமுல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி மதிமுகபொதுச் செயலாளர் வைகோ நாளை மதுரையிலிருந்து தேனி மாவட்டம் கூடலூர்வரையிலான நடைபயணத்தைத் தொடங்குகிறார்.
முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து, இந்தப்பிரச்சினை தொடர்பாக தமிழகத்தின் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையிலும், மதுரையிலிருந்து கூடலூர் வரை நடைபயணம் மேற்கொள்ள வைகோமுடிவு செய்துள்ளார்.
இதன்படி முல்லைப் பெரியாறு உரிமை காப்பு நடைப்பயணம் என்ற பெயரில்வைகோ தலைமையில் மதிமுகவினர் நாளை காலை 10 மணிக்கு மதுரையிலிருந்துநடைபயணத்தைத் தொடங்குகின்றனர்.
வண்டியூர் தெப்பக்குளத்திலிருந்து தொடங்கும் இந்த நடைபயணம், உசிலம்பட்டி,ஆண்டிப்பட்டி, தேனி, சின்னமனூர் வழியாக வருகிற 23ம் தேதி இரவு கூடலூரைஅடைகிறது.
6 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணத்தில் பெரியாறு பாசனப் பகுதியான மதுரை,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தமதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். விவசாயிகளும் இதில்பங்கேற்கின்றனர்.
இந்த நடைபயணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்துதெரிவித்து வைகோவுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications