பிஏவுடன் காதல்-அதிமுக எம்எல்ஏ மகள் கடத்தல்?
சேலம்:சேலத்தில் அதிமுக எம்எல்ஏ மகளை அவரது உதவியாளரே கடத்திச் சென்றதாக போலீசில் புகார்தரப்பட்டுள்ளது.
சேலம் 1வது தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிச்சந்திரனின் மகள் கலைவாணி. பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்துவரும் இவர்சில வாரங்களுக்கு முன் காணமால் போனார்.
அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் தனது மகளை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினார். ஆனால்கலைவாணியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந் நிலையில் கலைவாணி காணமால் போன நாள் முதல்ரவிச்சந்திரனின் உதவியாளர் சிவக்குமாரும் (25) மாயமானார்.
இதனால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன், சிவக்குமார் தனது மகளை கடத்தி சென்று இருக்க கூடும் என கருதிஅம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில்,
மைனர் பெண்ணான தனது மகள் கலைவாணியை சிவக்குமார் என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்திசென்று விட்டார். இதற்கு அவரது தந்தை பழனிசாமி, தாய் வனஜா, தங்கை வசந்தி ஆகியோரும் உடந்தையாகஇருந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எனது மகளை மீட்டுத் தர வேண்டும்என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எம்எல்ஏ மகளைகண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைவாணியும் சிவக்குமாரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போய்விட்டஇவர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications