யோபுவின் 3 மனைவிகள் இப்போதைக்கு விடுவிப்பு
சென்னை:இரண்டு நாள் போலீஸ் விசாரணைக்கு பின் யோபு சரவணனின் 3 மனைவிகளும் விடுவிக்கப்பட்டனர்.
போலி பிஷப் யோபு சரவணன் மனைவிகள் முதல் மனைவி மெர்சி, இரண்டாவது மனைவி சாந்தி, மூன்றாவதுமனைவி அமுதா ஆகியோரிடம் யோபு அமுக்கிய நகைகள், பணம், சொத்துக்கள் இருக்கலாம் என்றுசந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக அவர்களிடம்விசாரணை நடத்தினர்.
![]() |
இதில் யோபுவின் முதல் மனைவி சாந்தி தன்னிடம் இருந்த சொகுசு காரை போலீசிடம் ஒப்படைத்தார்.மற்றவர்கள் தங்களிடம் ஏதுமில்லை என்று கூறிவிட்டனர். இதையடுத்து 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
விசாரணை நடைபெற்ற அறைக்கு பக்கத்து அறையில் யோபு சரவணனும், அவரது கூட்டாளி ராஜேந்திரனும்இருந்தனர். விசாரணை முடிந்தும் 3 பேரும் யோபு சரவணனை சந்தித்து பேசினார். இதில் அமுதாவிடம் மட்டும்யோபு நீண்ட நேரம் தனியாக பேசினார். பின்னர் அமுதா, சாந்தி, மெர்சி மூன்று பேரும் ஜெபம் செய்தனர்.
அருகில் இருந்த காவலர் ஒருவர் பைபிளில் ஒரு திருமணத்துக்கு மேல் செய்ய கூடாது என்று இருக்கிறது. நீங்கள்மூன்று திருமணம் செய்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு யோபு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications