மலேசியாவில் இடிக்கப்படும் இந்துக் கோவில்கள்
கோலாலம்பூர்:மலேசியாவில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்துக் கோவில்களை இடித்துத் தள்ள அந்நாட்டு அரசுஉத்தரவிட்டுள்ளதால், அந் நாட்டு இந்துக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மலேசியா முஸ்லீம் நாடாக இருந்தபோதிலும், இங்கு இந்தியாவைச் சேர்ந்த இந்துக்களும் கணிசமாக உள்ளனர்.மலேசியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் ஆகும். இதில் பெரும்பாலானவர்கள் தமிழர்களே.
இதனால் மலேசியாவில் ஏராளமான இந்துக் கோவில்களும் உள்ளன. பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்ட இந்தக்கோவில்களில் பல சாலை ஓரங்களிலும், பூங்காக்களிலும் அமைந்துள்ளன.
தற்போது கோலாலம்பூரில் சாலைகளை மேம்படுத்தும் பணியில் அரசு இறங்கியுள்ளது. இதற்காக விதிமுறைகளைமீறி, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கோவில்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 70 இந்துக்கோவில்களை இடிக்கப் போகிறார்களாம்.
மலேசிய அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு இந்துக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கோவில்களை இடிப்பதை எதிர்த்து போராட்டத்தில் குதித்துள்ளனர். கோலாலம்பூர் நீதிமன்றத்தில் வழக்குகளும்தொடரப்பட்டுள்ளன.
இந்துக் கோவில்கள் இடிப்பிலிருந்து தப்புமா என்பது இந்த வழக்குகளின் தீர்ப்பைப் பொறுத்தே உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications