பூதபுரீஸ்வரர் கோவிலில் 5 அடுக்கு ராஜகோபுரம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூதபுரீஸ்வரர் கோவிலுக்கு 5 அடுக்கிலான ராஜகோபுரத்தைகட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள புகழ்பெற்ற பூதபுரீஸ்வரர் கோவிலுக்கு 5 அடுக்கிலான ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1000 ஆண்டு கால பழமை வாய்ந்தது இந்தக் கோவில். இருப்பினும் இக்கோவிலுக்கு இதுவரை ராஜகோபுரம்இல்லாதது பக்தர்களை வருத்தி வந்தது.
தற்போது கோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழுவும்அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications