பனி-லண்டன், டெல்லி விமான நிலையங்கள் திணறல்
லண்டன் - டெல்லி:கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லியிலும் பிரிட்டனிலும் விமான சேவை மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.
![]() |
உலகின் மிக பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள்பனி மூட்டத்தால் முடங்கிவிட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடந்த இரு தினங்களாக விமானநிலையத்திலேயே கடும் குளிரில் நேரத்தை கடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அட்லாண்டிக் கடலின் இரு பகுதிகளிலும் மிகக் கடுமையான பனிப் பொழிவும் பனி மூட்டமும் நிலவுகிறது.விசிபிலிடி ஜீரோ என்ற நிலையில் இருப்பதால் விமானங்களை இயக்க முடியவில்லை.
கிருஸ்துமஸ் விடுமுறையில் வெளிநாடுகள், வெளியூர் செல்ல திட்டமிட்டவர்கள் இதனால் கடும் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர். ஹீத்ரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்துள்ளதால் விமான நிலையமேசந்தை போல மாறிவிட்டது.
![]() |
அங்கு குளிரில் நடுங்கும் பயணிகளுக்கு இலவசமாக போர்வைகள், உணவு, தேனீர் வழங்கப்பட்டு வருகிறது.
டெல்லியிலும் இதே நிலை தான் உள்ளது. கடந்த பல நாட்களாகவே விமான சேவை பனி மூட்டத்தால்பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து இன்று காலை கிளம்ப வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், ஏர் சஹாராவிமானங்கள் பிற்பகலில் தான் சென்னைக்குக் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல டெல்லியில் இருந்து நாட்டின் பிற நகர்களுக்கு புறப்பட இருந்த விமானங்களும் தாமதமாகியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications