கேபிள் எரிந்தது-தமிழகம் முழுவதும் ரயில்வே டிக்கெட் ரிசர்வேசன் பாதிப்பு
சென்னை:தென்னக ரயில்வேயின் முன்பதிவு கம்ப்யூட்டர்களுக்கான நெட்வொர்க் கேபிள் எரிந்து போனது. இதனால்தமிழகம் முழுவதும் ரயில்வே முன்பதிவு செய்வது அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. ரயில்களில் முன் பதிவு செய்ய ஆயிரக்கணக்கானோர் முட்டி மோதி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை எம்எம்சி கட்டடத்தில் உள்ள ரயில்வே ரிசர்வேசன்சிஸ்டத்தின் முக்கிய நெட்வோர்க் கேபிள் எரிந்து போனது. இதனால் தமிழகம் முழுவதும் நெட்வோர்க்பாதிக்கப்பட்டு ரிசர்வேசன் பணிகள் முழுவதுமாக முடங்கிப் போயின.
வயர்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் பல மணி நேரமாக பொது மக்கள் ரிசர்வேசன்கவுண்டர்கள் முன் காத்துக் கிடக்கின்றனர். முன் பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளைகையால் எழுதித் தந்து வருகின்றனர் ரயில்வே ரிசர்வேசன் கவுண்டர் ஊழியர்கள்.
கேபிள் எரிந்து போனதையடுத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரிசர்வேசன் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications