மாட்டு கறி-ரவி சாஸ்திரி மீது பஜ்ரங் தள் வழக்கு
இந்தூர்:தென் ஆப்பிரிக்காவில் தான் மாட்டுக் கறி சாப்பிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட்வீரரும், டிவி வர்னணையாளருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளதன் மூலம் இந்துக்களின்மனதை அவர் புண்படுத்தி விட்டார், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
![]() |
இதுதொடர்பாக இந்தூர் பஜ்ரங் தள் தலைவர் மனோஜ் மல்பானி இந்தூர் முதன்மைஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலானமுதலாவது டெஸ்ட் போட்டிக்கான வர்னணையில் ரவி சாஸ்திரி ஈடுபட்டபோது, தான்மாட்டுக் கறி சாப்பிட்டதாக தெரிவித்தார்.
இதன் மூலம் இந்துக்களின் மனதை அவர் புண்படுத்தி விட்டார். எனவே அவர் மீதுஇந்திய குற்றவியல் சட்டம் 295ஏ, 298ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 5ம் தேதி நேரில் ஆஜராகி தனதுவாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications