மகாதேவன் தலைமையில் ஜெ. பேரவை கூட்டம்
சென்னை:தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பேரவை மாவட்ட ஆலோசனை கூட்டம் ஜனவரி 3ம் தேதி தொடங்கும் எனஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஜெயலலிதா பேரவையில் செயல்பாடுகளைஊக்குவித்திடும் வகையிலும், பேரவையின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஜெயலலிதா பேரவையின் மாவட்டஆலோசனைக் கூட்டங்கள் வரும் 3ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை, கழக அமைப்புரீதியான அனைத்துமாவட்டங்களிலும் நடைபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள் ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மகாதேவன் (சசியின் அக்காள் மகன்)தலைமையில் நடைபெறவுள்ளன. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்குஉட்பட்ட மாவட்ட ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் அனைவரும்இக்கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு வளர்ச்சிப் பணிகள் குறித்து கருத்துரை வழங்கிட உரிய ஏற்பாடுசெய்திட வேண்டும்.
ஆலோசனை கூட்டஙகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனகூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications