தனுஷ்கோடி மருமகன் வீட்டில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான தனுஷ்கோடி ஆதித்தனின் மருமகன் வீட்டில் புகுந்தகொள்ளையர்கள் 65 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தனின் மருமகன் ராஜேஷ் கண்ணா. சென்னையில் வசித்து வருகிறார். இவர் நேற்றுஇரவு தனது குடும்பத்துடன் வீட்டுக்கு அருகில் உள்ள சர்ச்சுக்கு நள்ளிரவு ஜெபத்துக்காக சென்றிருந்தார்.
அந்த சமயம் அவரது வீட்டுப் பூட்டை உடைத்து சில மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த65 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பித்து விட்டனர்.
சர்ச்சுக்குப் போய் விட்டு வந்து பார்த்த ராஜேஷ் கண்ணா குடும்பத்தினர் திருட்டை அறிந்து அதிர்ந்து போலீஸில்புகார் கொடுத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications