நெரிசல் பலி: 7 விதவைகளுக்கு அரசு வேலை
சென்னை:அதிமுக ஆட்சியில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மழை வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 7பேரின் மனைவியருக்கு அரசுப் பணியில் சேருவதற்கான ஆணைகளை அவர்களிடம் முதல்வர் கருணாநிதிவழங்கினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பள்ளிக் கூடத்தில் மழை, வெள்ளநிவாரண உதவித் தொகை பெறுவதற்காக வந்திருந்தவர்கள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 42பேர் பலியானார்கள்.
உயி>ழந்தவர்களில் 7 பேரின் மனைவிகளுக்கு தமிழக அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதிஅறிவித்திருந்தார். அதன்படி ஆர். அமுதாவுக்கு சத்துணவு அமைப்பாளர், எஸ்.அமுதா, ஷர்மிளா பானு,பரமேஸ்வரி, சாந்தி, மீனா, சித்திரைக்கனி ஆகியோருக்கு சத்துணவு சமையலர் வேலையும் வழங்கஉத்தரவிடப்பட்டது.
அவர்களுக்கான பணி ஆணைகளை முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் அமைச்சர் பூங்கோதை, சமூக நலத்துறைச் செயலாளர் பழனியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நெரிசலுக்கு திமுக கவுன்சிலர் தனசேகரன் பரப்பிய வதந்தியே காரணம் என்று அவரைத் தூக்கி குண்டர்சட்டத்தில் ஜெயலலிதா போட்டது நினைவுகூறத்தக்கது. இதற்காக நீதிமன்றத்தின் கண்டனத்தையும் ஜெயலலிதாபெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications