30 கோடிக்கு வைகோவையே வாங்கியிருப்பேன்
சென்னை:30 கோடி பணத்தை செலவழித்து மதிமுகவை உடைத்து விட்டதாக வைகோகூறுவதைக் கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. அந்த அளவுக்கு பணம் இருந்தால் நான்வைகோவையே விலைக்கு வாங்கியிருப்பேன் என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவுக்குத் தாவ மதிமுக பொதுச் செயலாளர்வைகோவுக்கு ரூ. 40 கோடி தரப்பட்டதாக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில்பேசப்பட்டது.
இந் நிலையில் இப்போது ரூ. 30 கோடி செலவிட்டு மதிமுகவை திமுக உடைக்கமுயல்வதாக பிரதமரிடம் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது,
மிக பலமாக சிரித்த கருணாநிதி, அந்தப் பணம் இருந்தால் நான் வைகோவையேவிலைக்கு வாங்கியிருப்பேனே.
அது மட்டுமா பிரதமரிடத்தில் அவர் சொன்னார். தயாநிதி மாறன்தான் மதிமுகவைஉடைத்தார் என்றும் கூறியுள்ளார். இப்படிச் சொன்னவர் கொஞ்சமாவது யோசனைசெய்து விட்டுக் பேசியிருக்க வேண்டும்.
தயாநிதி மாறன் குடும்பத்தோடு லண்டனக்குப் புறப்பட்டுப் போய் 10 நாட்கள்ஆகிவிட்டது என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications