ஜன. 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன்தொடங்குகிறது.
ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டசபைக் கூட்டம் தொடங்குகிறது.புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பர்னாலா உரைநிகழ்த்துகிறார்.
அவரது உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் ஆவுடையப்பன் வாசிப்பார்.அதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்படும். பின்னர் 22ம் தேதி ஆளுநர் உரைமீதான விவாதம் தொடங்கும்.
இந்தக் கூட்டத் தொடர் 1 வாரத்திற்கு நடைபெறும் எனத் தெரிகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications