யுஎஸ் தூதரகங்கள்-வங்கிகளுக்கு தீவிர பாதுகாப்பு
டெல்லி:சதாம் தூக்கிலிடப்பட்டதைடுத்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கதூதரகங்களுக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அமெரிக்க, இங்கிலாந்து தூதரகங்களுக்கு பாதுகாப்புபன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்தியஅதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அமெரிக்க வங்கிகள், அலுவலங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது.
சதாம் ஆதரவாளர்களுக்கு ஈராக் பிரதமர் அழைப்பு:
இந் நிலையில் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் வன்முறையை விட்டு விட்டுஅரசியலுக்கு வர வேண்டும் என ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி அழைப்புவிடுத்துள்ளார்.
இன்று காலை சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட சில மணி நேரம் கழித்து மாலிக்கிஅறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சதாம் உசேனின் ஆதரவாளர்கள் தங்களதுவன்முறைப் பாதையிலிருந்து விடுபட்டு, அரசியலுக்கு திரும்ப வேண்டும்.
உங்களுக்கான கதவு இன்னும் திறந்தே உள்ளது. ஈராக்கில் உள்ள அனைவரும்ஒற்றுமையுடன் இணைந்து வாழ நீங்கள் முன்வர வேண்டும். அனைவரும் இணைந்துபுதிய ஈராக்கை நிர்மாணிப்போம் என்று கூறியுள்ளார் மாலிக்கி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications