சங்கரராமன் வழக்கு: பிப். 2க்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி:சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதிசின்னப்பாண்டி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் சங்கராச்சாரியார்கள் உள்ளிட்ட 18 பேர்வரவில்லை. அவர்கள் சார்பில் வராததற்கு காரணம் தெரிவித்து தனித் தனியாகமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரவி என்கிற குருவி தொடர்ந்து வராமல்இருப்பதற்கு என்ன காரணம் என்று அவரது வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார்.அதற்கு அவரது வழக்கறிஞர் மைத்துனி இறந்து விட்டதால் குருவி ரவியால் வரமுடியவில்லை என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்தொடரப்பட்டுள்ள சிறப்பு மனு இன்னும் விசாரணையில் இருப்பதால் வழக்குவிசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications