ஏகாதசி: திருப்பதி காணிக்கை ரூ 2.1 கோடி
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் பக்தர்கள் ரூ. 2.1 கோடி காணிக்கைசெலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக வரலாறு காணாத கூட்டம் அலை மோதியது.வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். கடந்த 10 நாட்களில் மட்டும் திருப்பதிஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 14 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் ரூ.2.1 கோடியும், ஆங்கில புத்தாண்டு அன்று ரூ. 1.85 கோடியும் பக்தர்கள்உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் செலுத்திய தங்கம், வெள்ளி மற்றும் நாணயங்களால் உண்டியல் முதன்முறையாக நிரப்பி வழிந்து குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications