நண்பருடன் வழிப்பறியில் ஈடுபட்ட ஏட்டையா!
சென்னை:தனியார் நிறுவன அதிகாரியிடம் வழிப்பறி செய்த போலீசிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்படார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் மண்டல மேலாளராக பணிபுரிபவர் தாமஸ். இவர் தனது நண்பர் சுனில் என்பவருடன்கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி இரவு 7 மணியளவில் பெசன்ட் நகர் கடற்கரையில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் தங்களை போலீசார் என கூறி காரில் ஏறிகாவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது வழியில் காரை நிறுத்தி அவர்களை மிரட்டி ரூ. 4,000 மற்றும் 2 பவுன் நகையை பறித்துக் கொண்டுதப்பி விட்டனர். இதுகுறித்து தாமஸ் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராக பணி புரிந்த கலீல் தான் இந்தவழிப்பறியில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது.
கலீல் ஏற்கனவே இதேபோல் ஒரு வழிப்பறி வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டவர். கலீல் மற்றும் அவரதுநண்பர் செந்தில் இருவரையும் குற்றப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம்நகைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சைதாப்போட்டை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications