மாணவர்களுக்கு கேப்டன் கம்ப்யூட்டர் பயிற்சி!
விருத்தாசலம்:விருத்தாசலம் மாணவ, மாணவிகளுக்கு கம்யூட்டர் பயற்சி அளிக்க தேமுதிக தலைவரும், விருத்தாசலம்எம்எல்ஏவுமான விஜய்காந்த் ஏற்பாடு செய்துள்ளார்.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தனது சொந்த செலவில் கம்ப்யூட்டர் மையம் ஒன்றை தனது பிறந்த நாள்அன்று திறந்தார் விஜய்காந்த். இங்கு 30 கம்ப்யூட்டர்கள் மூலம் தினமும் 240 மாணவர்களுக்கு குறையாமல்கம்யூட்டர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
![]() |
இப்படி இவர்களுக்கு ஒரு மாத கால பயிற்சி நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் வேறு அணி மாணவர்களுக்குபயிற்சியளிக்கப்படும். இப்படி தொடர்ந்து அனைவரும் பயிற்சி பெற ஏற்பாடு செய்துள்ளார் விஜய்காந்த்.
மேலும் ஏழை நோயாளிகள், பிரசவத்துக்கு வரும் பெண்கள் ஆகியோருக்கு விருத்தாசலம் அரசுமருத்துவமனையில் வசதியாக சிகிச்சை பெற 50 படுக்கைகள் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் 120 பழையபடுக்கைகளை பழுது நீக்கியும் தந்துள்ளாராம்.
மேலும் தமிழக அரசு வழங்கும் எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ. 1 கோடியே 30லட்சத்தை விருத்தாசலம், கம்மாபுரம் ஆகிய 2 ஊராட்டி ஒன்றியங்கள் மற்றும், மங்கலம்பேட்டை, கெங்கைகொண்டான் ஆகிய 2 பேரூராட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளார் விஜய்காந்த். இந்த நிதி மூலம் பல்வேறு வளர்ச்சிபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications