நாகர்கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்
சென்னை:சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் நிறைந்து விட்டதால் இன்று இரவுமேலும் ஒரு சிறப்பு ரயில் நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது.
பொங்கலையொட்டி வழக்கமாக செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் தென் மாவட்டங்களுக்குச்செல்லும் பயணிகளின் நலனுக்காக 14 சிறப்பு ரயில்களை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்குவதாகரயில்வே அறிவித்தது.
இதற்கான முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் சில கூடுதல் ரயில்களை விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை பரிசீலித்தரயில்வே சென்னையிலிருந்து இன்று இரவு நாகர்கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பு ரயிலை இயக்குகிறது.
இன்று இரவு 8 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து இந்த சிறப்பு ரயில் கிளம்புகிறது. காலை 10.45 மணிக்குநாகர்கோவிலை இது அடையும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலிலிருந்து நாளை சென்னைக்கு சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது. அங்கிருந்து மதியம் 1.30 மணிக்குக் கிளம்பி மறு நாள் காலை 4.30 மணிக்கு இந்த ரயில்எழும்பூரைவந்தடையும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications