முஷாரப் வாழ்க்கை வரலாறு தமிழில் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் மொழிபெயர்த்துவெளியிடப்பட்டுள்ளது.

அதிபர் முஷாரப், இன் தி லைன் ஆப் ஃபயர் என்ற பெயரில் தனது வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலும் உருதுமொழியிலும் வெளியிட்டுள்ளார். இதில் பெரும்பாலான விஷயங்கள் டுபாக்கூராவே உள்ளன.

மேலும் ஆங்கில புத்தகத்தில் உள்ள விஷயங்கள் பல உருது பதிப்பில் இல்லை. தானே அதை சென்சார்செய்துள்ளார் முஷாரப்.

இந் நிலையில் இந்த நூலை கிழக்குப் பதிப்பகம் தமிழில் மொழி பெயர்த்துள்ளது. உடல் மண்ணுக்கு என்றபெயரில் இந்த நூல் தமிழுக்கு மாறியுள்ளது. நாகூர் ரூமி என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகவன், ஐபி இயக்குனர்ஹரிஹரன், முன்னாள் உள்துறைச் செயலாளர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+