பிலிப்பைன்சில் பிரதமர்-பாக்.கில் பிரணாப்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் பிலிப்பைன்ஸ் புறப்பட்டுச் சென்றார்.
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 10 நாடுகளின் மாநாடு பிலிப்பைன்ஸின் செபு தீவில் 3 நாட்கள் நடக்கிறது.இதையடுத்து கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டிலும் சிங்
பாகிஸ்தானில் பிரணாப் முகர்ஜி:
இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாகிஸ்தான்சென்றுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் முஷாரபை இன்று அவர் சந்தித்துப் பேசுகிறார். மேலும் பிரதமர்செளகத் அஜீஸ், வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரியையும் அவர் சந்திக்கிறார்.
டெல்லியில் வரும் ஏப்ரலில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்க வருமாறுமுஷாரபுக்கு அவர் அழைப்பு விடுக்கவுள்ளார். மேலும் காஷ்மீர் பிரச்னை,சியாச்சனில் படைகளை குறைப்பு, தீவிரவாதிகள் விவகாரம் குறித்தும் அவர் பேச்சுநடத்தவுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications