தமிழகத்தில் இலவச கேஸ் அடுப்பு திட்டம் துவக்கம்
சென்னை:தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்பு மற்றும் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி சென்னையில்தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு இலவச கேஸ் அடுப்பு மற்றும் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும்வழங்கப்படும் என திமுகவில் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இந்தத் திட்டம் இன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு தாமஸ் சாலையில் உள்ளதமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் காலை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி இத்திட்டத்தைத்தொடங்கி வைத்து பெண்களுக்கு இலவச கேஸ் அடுப்பை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், உள்ளாட்சித் துறைஅமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக இன்று 34,500 பேருக்கு அடுப்புகளும், கேஸ் இணைப்புகளும் வழங்கப்பட்டன. மாவட்டங்களில்அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிதியாண்டில் 3 லட்சம் அடுப்புகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதில் இந்த மாத இறுதிக்குள் 1.5 லட்சம் பேருக்குஅடுப்புகளும், இணைப்பும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மீதமுள்ளவை மார்ச் மாத இறுதிக்குள் வழங்கப்படும். அடுத்த 3வருடங்களில் தமிழகத்தில் எல்லா வீடுகளிலும் கேஸ் அடுப்புகள் இருக்கும் நிலை உருவாக்கப்படும் என அரசு அறித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications