டெபாசிட் கட்டக் கூட வழியில்லாத எல்.ஜி!
தஞ்சாவூர்:1969ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது எனக்கு டெபாசிட் தொகையைக்கட்டக் கூட வழியில்லை என்று தனது பழைய நினைவுகளை மலர்ந்துள்ளார் போட்டிமதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன்.
சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் கண்ணேத்தங்குடி கீழையூரில் நடந்த பொங்கல்விழாவில் எல்.கணேசன் பேசுகையில்,
அப்போது 1969ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது என்னால் டெபாசிட் கட்டக் கூடவழியில்லை. அப்போது எனது ஊர் மக்கள்தான் எனக்காக டெபாசிட் கட்டினர்.
உறவில் இரண்டு வகை உண்டு. தாமாக ஏற்படும் உறவு, நாம் தேடி ஏற்படுத்திக்கொண்ட உறவு. அரசியல் நிரந்தர உறவு கிடையாது. ஆனால் ஊர் மக்கள் ஏற்படுத்தியஉறவு நிரந்தரமானது.
நிரந்தரமற்ற அரசியல் உறவுக்காக, நிரந்தரமான ஊர் உறவை மறந்து விடக் கூடாது.இப்போது தமிழக அரசியலில் மாற்றம், திருப்பம் ஏற்பட்டு விட்டது. அன்று முதல்இன்று வரை நான் எடுத்த எந்த முடிவையும் மாற்றிக் கொண்டதே கிடையாது.
அரசியலில் நுழைந்து விட்டாலே சங்கடங்கள்தான். இருக்கும் வரை விசுவாசமாகஇருக்க வேண்டும்.
கீழையூரில் கருணாநிதியை அழைத்து பல விழாக்களை நடத்தியுள்ளேன். மறுபடியும்அவரை அழைத்து வந்து ஒரு விழாவை எடுப்பேன். விரைவில் கருணாநிதியைசந்தித்துப் பேசவுள்ளேன்.
நானும், கருணாநிதியும் பேசிக் கொண்டது போர் யுக்திகள். எனவே அதை வெளியில்சொல்லக் கூடாது என்றார் எல்.ஜி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications