உள்ளாட்சி இடைத் தேர்தல்-மனு தாக்கல்
சென்னை:தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்இன்று தொடங்கியது. பிப்ரவரி 8ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் 3 கட்டமாக நடந்தது. அப்போது பல வார்டுகளில் வேட்பாளர்மரணம் உள்ளிட்ட பல காரணங்களினால் தேர்தல் நடக்கவில்லை.
500க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்அறிவித்திருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 27 ஆகும். மனுக்கள் பரிசீலனை 29ம் தேதி நடைபெறும். 31ம்தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். பிப்ரவரி 8ம் தேதி வாக்குப் பதிவும், 9ம் தேதி வாக்குஎண்ணிக்கையும் நடைபெறும்.
சென்னை மாநகராட்சியில் 98 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலியிடங்கள் உள்பட மொத்தம்100 வார்டுகளுக்கு வேறொரு தேதியில் தேர்தல் நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications