ஆண்களுக்கு நோ ப்ராப்ளம்: ஆதீனம்
மதுரை:தை முதல் நாளன்று சிம்ம லக்னத்திலிருந்து சூரியன் மகர ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளதால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இது போல கூறப்படும்தகவல் வதந்தி, மக்கள் பயப்பட வேண்டாம் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
தை முதல் நாளன்று சூ>யன் சிம்ம லக்னத்திலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார்.இதனால் வீட்டில் உள்ள ஆண்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்று வதந்தி கிளம்பியது.
இதையடுத்து தமிழகத்திலும், புதுவையிலும் பெண்கள், வீட்டில் உள்ள ஆண்களின்எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்குகளை வீட்டு முன்பு பொருத்தி வைத்துவருகின்றனர்.
இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறுகையில், மாதங்களில் என்ன நல்ல மாதம், கெட்டமாதம்? எல்லா மாதமும், எல்லாம் வல்ல இறைவன் வகுத்த நல்ல மாதங்கள்தான்.
தை பிறந்த நாள் சரியில்லை என்றும் இதனால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றுகூறப்படுவதில் உண்மை இல்லை. இது வதந்தியே.
இதை மக்கள் நம்ப வேண்டாம். ஆண்களுக்கு எந்த ஆபத்தும், அச்சுறுத்தலும்கிடையாது. பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்றார் ஆதீனம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications