துபாய்-பாலத்திலிருந்து குதித்து இந்தியர் சாவு
Subscribe to Oneindia Tamil
துபாய்:துபாயில், பாலத்திலிருந்து குதித்து 47 வயது இந்தியர் தற்கொலை செய்து கொண்டார்.
கேரளாவைச் சேர்ந்தவர் செடாசி ஹம்சா. இவர் பஹ்ரைனில் உள்ள நகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.நேற்று காலை 10.45 மணிக்கு இவர் துபாயில் உள்ள கிங் பைசல் நெடுஞ்சாலைக்கு காரில் வந்தார்.
காரை பாலத்தில் நிறுத்திவிட்டு, மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தார். அப்போது கீழே சென்று கொண்டிருந்த கார்கண்ணாடியை துளைத்துக் கொண்டு இவரது உடல் விழுந்தது. இதில் ஹம்சா அங்கேயே இறந்தார். காரில்பயணித்த பஹ்ரைன் தம்பதியினர் காயமடைந்தனர்.
ஹம்சாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பம் கேரளாவில் வசித்து வருகிறது. கடந்த 3வருடங்களாக இவர் பஹ்ரைன் நகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications