அனுமன் சிலை அழுததா?
Subscribe to Oneindia Tamil
ராஜ்காட்:பிள்ளையார் சிலை பால் குடித்ததாக கிளம்பிய புரளியைப் போல குஜராத் மாநிலம்ராஜ்காட்டில் உள்ள அனுமன் சிலையின் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக வதந்திபரவியதால் அங்கு பக்தர் கூட்டம் திரண்டது.
ராஜ்காட் நகரில் அனுமன் ஆலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள அனுமன் சிலையின்கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக திடீர் வதந்தி பரவியது. இதயைடுத்து அங்குஏராளமான பேர் கூடி அனுமன் கண்களில் கண்ணீர் வடிகிறதா என்று பார்த்தனர்.
பலர் அங்கேயே அமர்ந்து ராமர் பாடல்கலையும், அனுமன் பாடல்களையும் பாடஆரம்பித்தனர். ஆனால் அனுமன் சிலையின் கண்ணிலிருந்து கண்ணீர் வடியவில்லைஎன்று கோவில் நிர்வாகிகள் விளக்கினர்.
இருந்தும் அதை ஏற்காத பக்தர்கள் நீண்ட நேரம் அமர்ந்து பாடல்களைப் பாடியபின்னர்தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications