இந்தோனேஷியா: தொடர் பூகம்கம்-சுனாமி பயம்
ஜகார்தா - ஓஸ்லோ:இந்தோனேஷியாவில் நேற்றும் இன்றும் தொடர்ந்து மிக பயங்கர பூகம்பங்கள் ஏற்பட்டன. நேற்று சுலவேசிதீவுகளுக்கு கிழக்கே ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் கோளில் 7.3 என்ற அளவுக்கு பதிவானது.
இதனால் சுனாமி ஏற்படும் என அஞ்சி கடலோரப் பகுதி மக்கள் பீதியடைந்து ஓடினர். ஆனால், சுனாமி அலைகள்ஏதும் ஏற்படவில்லை.
இந் நிலையில் இன்று நாட்டின் கிழக்கே பாபுவா மாகாணத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவைரிக்டர் கோளில் 5.5, 6.0 என்ற அளவில் பதிவாயின. இரண்டாவது நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்படலாம்என்ற அச்சம் உருவானதால் மக்கள் கடல் பகுதிகளைவிட்டு ஓடினர்.
நார்வேயில்..
அதே போல நார்வே நாட்டின் மேற்குப் பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவு கோளில் இது 4ஆக பதிவானது
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் ஏல்சுன்ட் பகுதியில் இந்த நில நடுக்கம்ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பயந்தடித்துக் கொண்டு ஓடினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications