சென்னை-நாகர்கோவில் பயணிகள் கவனத்திற்கு!
சென்னை:முஹர்ரம் மற்றும் குடியரசு தின விடுமுறையையொட்டி சென்னையிலிருந்துநாகர்கோவிலுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.
குடியரசு தினம் நெருங்குவதையொட்டி ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியஆரம்பித்துள்ளது. இதையடுத்து சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்புரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஜனவரி 25, 25 ஆகிய நாட்களில் இரவு8.15 மணிக்கு இந்த சிறப்பு ரயில்கள் கிளம்பும். மறு நாள் காலை 10.45 மணிக்குஇவை நாகர்கோவிலை சென்றடையும்.
மறு மார்க்கத்தில், நாகர்கோவிலிலிருந்து ஜனவரி 24, 26, 30 ஆகிய நாட்களில்பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்குசென்னையை வந்தடையும்.
ஜனவரி 23, 29 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில்கள் அடுத்த நாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவிலைஅடையும்.
மறு மார்க்கத்தில், நாகர்கோவிலிருந்து ஜனவரி 28ம் தேதி இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.
ஜனவரி 23, 27 ஆகிய நாட்களில் நாகர்கோவிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும்சிறப்பு ரயில்கள் இரவு 8.30 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள்காலை 9.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.
மறு மார்க்கத்தில் ஜனவரி 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்குசென்னை எழும்பூரிலிருந்து கிளம்பி, அடுத்த நாள் காலை 10.45 மணிக்கு அவைநாகர்கோவிலை அடையும்.
ஜனவரி 29ம் தேதி இயக்கப்படும் நாகர்கோவில்-எழும்பூர் சிறப்பு ரயில் இரவு 8.30மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
மறு மார்க்கத்தில் 30ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுஅடுத்த நாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
25ம் தேதி நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் இன்னொருசிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் கால 9.15 மணிக்குஎழும்பூரை அடையும்.
மறு மார்க்கத்தில் 26ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 10.45மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதற்கான முன்பதிவுகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன.ஷ்ர
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications