ஏபரல் முதல் மீண்டும் ராமேஸ்வரம்-சென்னை ரயில்
ராமேஸ்வரம்: புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாம்பன் அகல ரயில் பாதையில் ராமேஸ்வரம்-சென்னை ரயில், ஏப்ரல் 1 ம் தேதிமுதல் ஓடும் என ரயில்வேத்துறை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.
முதல் கட்டமாக மதுரை-மானாமதுரை இடையே அகலப் பாதை பணிகள் முடிக்கப்பட்டன. இரண்டாம் ம்கட்டமாக மானாமதுரை-ராமேஸ்வரம் அகல பாதை பணி முடிவடைந்து ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்நடத்தப்பட்டது.
இப்போது பாம்பன்-ராமேஸ்வரம் இடையிலான கடல் மீதான தண்டவாளப் பாதை அகலப் பாதையாகமாற்றப்பட்டு வருகிறது. இதை ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பாம்பன் பாலத்தை அகல ரயில் பாதையாக்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்களில் இதுமுழுமை பெறும். இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் நடந்திருப்பது பெருமையளிக்கிறது, இந்தப்பணியில் ஈடுபட்டுள்ள அரகோணம் ரயில்வே பணிமனையை சேர்ந்த என்ஜீர்களுக்கு ரயில்வே நிர்வாகம் ரூ. 1லட்சம் பரிசு வழங்கும்.
ஏப்ரல் 1 ம் தேதி முதல் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும். இதன் தொடக்கவிழாவிற்கு ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம் என்றார் வேலு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications