வெளி மாநிலங்களுக்கு இனி ஜில் பயணம்!
சென்னை:ஏசி சொகுசு பஸ்களை தனியாரிடம் இருந்து வாடகைக்கு எடுத்து வெளி மாநிலங்களுக்கு இயக்க அரசுதிட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மாலதி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் ஏ.சி, குஷன் சீட், வீடியோ கோச்என பல சிறப்பம்சங்கள் உள்ளன.
ஆனால் அரசு பேருந்துகளில் இந்த வசதிகள் இல்லாத காரணத்தால், தனியார் பேருந்துகளில் பயணிக்கவேபயணிகள் விரும்புகின்றனர்.
எனவே தனியார் பேருந்துகளுக்குப் போட்டியாக அரசு பேருந்துகளை நவீனப்படுத்த பெரும் நிதி தேவைப்படும்காரணத்தால், தனியார் பேருந்துகளை வாடகை அல்லது ஒத்திக்கு எடுத்து, அரசு போக்குவரத்து கழகத்தின்பெயரில் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அப்படி முடியாவிட்டால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை இந்த தனியார் பேருந்துகள் மூலம்பயணிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் பயணிகள் வசதியாக பயணம் செய்வதோடு, அரசின் நிதிச்சுமையும் பெருமளவு குறையும். இத்திட்டம்விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications