ஆட்சியில் திமுக பங்கு தரும்: இளங்கோவன்
திருநெல்வேலி:திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியினர் இடம் பெறும் காலமும், நேரமும்நெருங்கி விட்டது. விரைவில் நல்ல செய்தி வரும் என்று மத்திய ஜவுளித்துறைஇணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வந்த இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில், தமிழக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது காங்கிரஸ்தொண்டர்களின் விருப்பம். அது நிறைவேறப் போகும் நேரம் வந்து விட்டது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதியும், அன்னை சோனியா காந்தியும் விரைவில் முடிவுசெய்யவுள்ளனர் என்றார்.
பின்னர் தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியினர்எதிர்பார்க்கும் நல்ல காலமும், பதவியும் விரைவில் வந்து சேரும்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரைவயில் திமுக இடம் பெற்றுள்ளது.அதேபோல தமிழகத்திலும் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என்பதுதான்காங்கிரஸாரின் ஆசை. அதைத்தான் வலியுறுத்தி வருகிறார்கள் என்றார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications