சத்தியாகிரக நூற்றாண்டு விழா தொடக்கம்
டெல்லி:மகாத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாகிரகபோராட்டத்தின் நூற்றாண்டு விழா டெல்லியில் இன்று தொடங்கியது.
தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் சத்தியாகிரக போராட்டம் துவங்கி நூறுஆண்டுகளாகிறது. இதை முன்னிட்டு சத்தியாகிரக நூற்றாண்டு விழா மாநாடு,டெல்லியில் இன்று தொடங்கியது.
காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு உலகநாடுகளின் தலைவர்கள், அதிபர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள்,கல்வியாளர்கள், காந்தியவாதிகள் கலந்து கொள்கின்றனர்.
தென்னாப்பிரிக்க தலைவர்கள் பேட்ரிக் லெகோடா, பஹாட், இலா காந்தி, அஹமத்கத்ராடா, பார்பரா ஹோகன் மற்றும் கிரேக்க அதிபர் ஜார்ஜ் பாபன்டீரு, இத்தாலியபிரதமர் பிரான்ஸஸ்கோ ரூடெலி, பாகிஸ்தான் தேசிய அவாமி கட்சி தலைவர்அப்ஸன்டயர் அலிகான், ஜாம்பியா அதிபர் கென்னத் கெளண்டா ஆகியோர் இதில்பங்கேற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து போராட்டம் இனவிடுதலை போராட்டம் நடத்தியவரும் நோபல் பரிசு பெற்றவருமான பிஷப்தேஷ்மண்ட் டுடுவும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
சத்தியாகிரக போராட்டத்தின் சிறப்பை விளக்கும் விழாக்களை இந்த ஆண்டுமுழுவதும் நடத்தவும் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications