ஐ.டியே நாட்டின் எதிர்காலமா?: சி.என்.ராவ்
கொல்கத்தா:ஒரு நாட்டின் எதிர்காலத்தை தகவல் தொழில்நுட்பத் துறை மட்டும்தான் ஆதிக்கம் செலுத்தும் என்று கூற முடியாதுஎன திட்டக் கமிஷன் உறுப்பினரும், மத்திய அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவருமானடாக்டர் சி.என்.ராவ் கூறியுள்ளார்.
![]() |
மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் சி.என்.ராவுக்கு,இலக்கியத்திற்கான கெளரவ டாக்டர் பட்டத்தை (தேசிகோட்டம்) வழங்கியுள்ளது.
பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ராவ் நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு நாட்டின் எதிர்காலமாக தகவல்தொழில்நுட்பத் துறை மட்டுமே விளங்கும் என்று கூற முடியாது. அப்படி இருக்கவும் முடியாது.
உலகமயமாக்கலும், வர்த்தகமயமாக்கலும், மாணவர்களிடையே தகவல் தொழில்நுட்பத் துறை குறித்த ஆர்வத்தைஅதிகரித்து விட்டன.
ஆண்டுதோறும் இந்தியாவில் 4 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்று வெளிவருகின்றனர். ஆனால் இது அமெரிக்காவில் 75,000 உள்ளது. அதனால்தான் அமெரிக்கர்களிடம் தரம் சிறப்பாகஉள்ளது.
ஆய்வாளர்களை அதிக அளவில் உருவாக்க விஸ்வபாரதி முன் வர வேண்டும். கொல்கத்தா இந்த விஷயத்தில்நாட்டின் முன்னணி நகரமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ராவ்.
ராவ், 1200 ஆய்வு கட்டுரைகளையும், 37 நூல்களையும் வெளியிட்டுள்ளார். பிரதமருக்கான ஆலோசகராக உள்ளராவ் வட கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications