அண்ணா நினைவுநாள்: கருணாநிதி, ஜெ அஞ்சலி
சென்னை:பேரறிஞர் அண்ணாவின் 38வது நினைவு தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் கருணாநிதி,அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 38வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டிதிமுக சார்பில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று மெளன ஊர்வலம் நடந்தது.
சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திலிருந்து திறந்த வேனில் முதல்வர் கருணாநிதி அண்ணா நினைவிடம் வரை சென்றார். பின்னர்நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவினரும் திரளாக அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தி.க. தலைவர் கி.வீரமணி, போட்டி மதிமுக பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களும் அண்ணா நினைவிடத்தில்அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று மாலை மெளன ஊர்வலம் நடத்தி அண்ணா நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்துகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications