ஓமலூர் மாணவி சாவு-நீதி விசாரணைக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சேலம் மாவட்டம் ஓமலூரில் பள்ளி மாணவி மர்மச் சாவு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்ட கமிஷனை தமிழகஅரசு அறிவித்துள்ளது.
ஓமலூர் பாத்திமா பள்ளியில் படித்து வந்த மாணவி சுகன்யா சில மாதங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர் பொதுமக்கள் பள்ளியை சூறையாடினர். பள்ளிக்கூடம் மூடப்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில்தான் பள்ளி மீண்டும்திறக்கப்பட்டது.
இந் நிலையில், ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவி இறந்தது தொடர்பான காரணிகளை இந்த விசாரணைக்கமிஷன் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை கொடுக்கும்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சாமித்துரை இந்த விசாரணையை நடத்துவார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications